Blog
அரச வீட்டை விட்டு வெளியேறும் முன்னால் ஜனாதிபதி….
பொருட்களை ஏற்றிக்கொண்டு தான் வாழ்ந்த சொகுசு அரச இல்லத்தில் இருந்து வெளியேறும் சந்திரிக்கா!
முன்னாள் ஜ்னாதிபதிகளின் விஷேட சிறப்புரிமைகள் அண்மையில் நீக்கப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு நிதாஹஸ் மாவத்தையில் உள்ள, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்காக தயாராகி வருகின்றார். இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக பொருட்கள் மாற்றப்படும் எனவும் அதன்பின்னர் அவர் முழுமையாக இங்கிருந்து புறப்பட்டு விடுவார் எனவும் கூறப்படுகிறது.



