Local, News

இன்று பினை வழங்கப்பட்டது……

வழக்கு பதிவு செய்த தவிசாளருக்கும், பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் பினை வழங்கப்பட்டது…..
##########################$########
2026.01.14 இன்று காலை குச்சவெளி நீதிமன்றில் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கௌரவ முபாரக் அவர்களுக்கு சமாதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என நீதவானால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 5லட்சம் ரூபாய் சரீரப்பினை வழங்கப்பட்டது.

தவிசாளர் அவர்கள் ஏற்கனவே குச்சவெளி பிரதேச சபையில் உள்ள மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று நடைபெற்ற வேளையில் மேற்கண்ட விடயம் நடைபெற்றது.

மேலும் நீதவானால் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சமாதானத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி பிணை வழங்கப்பட்டது.

(புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *