Blog
இயற்கையை அழிவடையச் செய்யும் உணவக, விடுதி கள்……
####################################
2025.10.12 இன்று நிலாவெளி, இக்பால் நகர் மக்கள் பார்வையிட செல்லும் கடற்கரையோரங்களில் காணப்படும் கடல்வாழ் தாவரங்கள் மற்றும் அதற்கு அண்டிய இயற்கை வளங்களை அங்கு காணப்படும் விடுதிகள், உணவக பணியாட்களால் அழிவடையச் செய்து தீயிடப்படுவதை எமது ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்.
இயற்கை கடல் வளங்களை அரசாங்கம் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
(புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி ஹிப்னாஸ்.)
