International, News

ஈரானின் புதிய உச்சத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் அரபு தலைவர் – ஓமான் சுல்தான்

ஈரானின் புதிய உச்சத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் அரபு தலைவர் – ஓமான் சுல்தான்

ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சையத் ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கொமேனி அவர்களுக்கு (2026 மார்ச் 09) அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

நட்பு நாடான ஈரானின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய தலைவருக்கு தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மொஜ்தபா கொமேனி தனது பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றி, ஈரானின் முன்னேற்றமும் ஸ்திரத்தன்மையும் வலுப்பெற வேண்டும் என்று பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பல முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஓமான் நீண்ட காலமாக ஒரு முக்கிய மத்தியஸ்த நாடாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Iran #MojtabaKhamenei #Oman #MiddleEastPolitics #IranNews

MiddleEast #Geopolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *