Local, News

ஈரான் கப்பல் தொடர்பாக இலங்கை ஜனாதிபதியின் நிலைப்பாடு…..


இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள #ஈரானிய கப்பலான புஷேரின் (Bushehr) பணியாளர்கள் (208 பேர்) அனைவரும் #கொழும்பு துறைமுகத்தில் கரைக்கு கொண்டு வரப்படுவார்கள், அதன் பிறகு கப்பல் #திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்படும்.
-இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க.

05.03.2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *