Blog
உயிருக்கு போராடிய நிலையில் இளைஞர்கள் மீட்பு…..
இன்று கண்டியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நிலாவெளி கடலில் குளிக்க சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினரும் ,பொலிஸாரும் இணைந்து அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர். எனவே நாம் எங்கு சென்றாலும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியமாகும் நன்றி


புல்லட் செய்திகளுக்காக
நிலாவெளி கிப்னாஸ்
