Local, News

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்…..

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்…..


திருகோணாமலை கடற்கரையில் சட்டவிரோதமாக விகாரை அமைப்பதற்கு பௌத பிக்குகளாலும், ஏனைய இனத்துவேசிகளாலும் ஏற்பாடு செய்யப்பட்டபோது செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, அவர்களுடைய கைத்தொலைபேசிகளை பறித்து அதில் உள்ள செய்திகளை அழித்து, அவர்களை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதற்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

Bullet news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *