Blog
எமது நவீன ஆயுதங்களை பரீட்சிக்க சிறந்த இடம் அமெரிக்கா & இஸ்ரேல்
அமெரிக்கா ஈரானை தாக்கினால்
களத்தில் எங்களின் நவீன
ஆயுதங்களை பரிசீலித்துப் பார்க்க
அமெரிக்கா இஸ்ரேல் நாடுகள் மிகப்
பொருத்தமான இடமாக இருக்கும்.
அமெரிக்கா vs ஈரான் போர் வந்தால்
வட கொரியாவின் நவீன தொழில்நுட்ப
ஆயுதங்களை பரிசீலனை செய்து
பார்க்க இஸ்ரேல் அமெரிக்கா நாடுகள்
மிகச் சிறந்த இடமாக இருக்கும் என வடகொரிய அதிபர் தெரிவித்தார்.

