Blog
கச்சக்கொடித்தீவு முன் பள்ளியில் சுதந்திர தின நிகழ்வுகள்…
2020.02.04 இன்றைய தினம் கிண்ணியா, கச்சக்கொடித்தீவு, அர ஏக்கர் அப்துல் முத்தலிப் முன்பள்ளியில் இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வுகள் முன்பள்ளியின் பணிப்பாளர் M. முபாரக் அவர்களின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அரசினர் முஸ்லிம் பாடசாலையின் அதிபர் கலந்து கொண்டதுடன், ஆசாத் ஆசிரியர் மற்றும் மாணவச் செல்வங்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.




