Local, News

குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு ; விபரம் உள்ளே…

19.11.2025 இன்று லஞ்ச ஊழல் ஆனைக்குழுவிற்கு விசாரணைக்காக குச்சவெளி பிரதேச சபை இக்பால் நகர் வட்டார உறுப்பினர் மஸாஹிர் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.

முழு விபரங்களோடு தகவல்கள் மிக விரைவில்…

(புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *