Local, News

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் மீண்டும் இன்று சபைக்கு  தலைமை தாங்கினார்…..

கடந்த நவம்பர் மாதம் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு , வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு 43 நாட்களுக்கு பிற்பாடு 16.12.2025 நேற்றைய தினம் கொழும்பு நீதி மன்றில் பிணையளிக்கப்பட்டது;

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் A.P.முபாரக் அவர்கள் மீண்டும் மக்கள் பணியை தொடர்வதற்காக 17.12.2025 இன்று குச்சவெளி பிரதேச சபை அமர்விற்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளட் செய்திகளுக்காக:- புல்மோட்டை அமீர்க்கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *