Blog
குச்சவெளி வரலாற்றில் ஒரு சாதனை…..
!! கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடத்தப்படும்அகில இலங்கை அழகியக் கலை சித்திர போட்டி 2025!!
திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி தி/தி-அந்நூரியா முஸ்லிம் மகா வித்யாலயம் சார்பாக மாகாண மட்டததில் நடைபெற்ற அழகியற் கலை சித்திரப் போட்டியில் கலந்து கொண்ட IBRAHIM NASRANA தேசிய மட்டத்திற்கு தெரிவாகி 2025.10.18கொழும்பு இசிபதன கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கைதேசிய மட்ட சித்திரப் போட்டிக்கு சென்று எமது பாடசாலை மற்றும் கிராமத்திற்கு பெருமையை ஈட்டித் தந்துள்ளார்.
வெற்றியை ஈட்டித்தந்த மாணவிக்கும் அவரை வழி நடத்திய ஆசிரியை Mrs.M.F. sabeera அவர்களுக்கும் அப்பாடசாலையின்
அதிபரான M. H. M. Shafeer அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


