Blog
கொமாண்டோவின் உடல் இறுதிக் கிரிகைக்காக
இறுதிக் கிரியைக்காக விமானியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்ட்டுள்ளது
நாட்டில் அண்மைய அனர்த்தத்தின் போது சீரற்ற வானிலையினையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற தனது உயிரைப் பணயம் வைத்த விமானி விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவின் வீர உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது



