Blog
சற்றுமுன் விபத்து….
30.09.2025 தற்போது திருகோணாமலை மாவட்டம் செயலகத்திற்கு முன்னால் பாதசாரி கடவையில் பெண் ஒருவர் கடந்து சென்றதைக் கண்டு சொகுசு வேன் திடீரென நிறுத்தியதில் சொகுசு வேனுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சொகுசு வேனின் மீது மோதி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களுக்கு சிறிய அளவு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
புல்லட் செய்திகளுக்காக : நவீத் நஜாஹி


