Local, News

ஜனாதிபதி இரவு வேளையில் விமானப் படை தலைமையகத்திற்கு….

இன்றிரவு (28) விமானப்படைத் தலைமையகத்திற்கு நேரில் சென்ற ஜனாதிபதி அநுர பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் விமானப்படை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *