Local, News

திருகோணாமலையில் காணாமல் போன ஆட்டோ சாரதி தற்போது வைத்தியசாலையில்….

2026.01.26 நேற்றைய தினம் காணாமல் போன ஆட்டோ ஓட்டுனர் அண்டணி அவர்கள் 2026.01.27  இன்று திருகோணாமலை- அனுராதபுர பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி காயங்களுடன் தற்போது திருகோணமலை,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வழக்கறிஞர் லாஹிர் அவர்களுடைய புதல்வர் காணாமல் போன அதே தினத்தில் இவரும், இன்னும் ஒரு யுவதியும் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

(புல்லட் செய்திகளுக்காக: நவீனத் நஜாஹி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *