Local, News

திருகோணாமலை, வழக்கறிஞர் லாஹிர் அவர்களுடைய மகன் காணாமல் போயுள்ளார்….

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியின் மாணவன் செல்வன் லாஹீர் முக்சீத், 26.01.2026 நேற்று திங்கட்கிழமை காலை 7.00 மணியிலிருந்து (26/01/2026) காணாமல் போயுள்ளார். அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரிந்தவர்கள் தயவுசெய்து 0770040984 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கவும்.

2026.01.27 இன்று இரவு அந்த மாணவனுடைய மோட்டார் வண்டியும், பாதணியும் திருமலை கோனேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்திற்கு பின் பக்கமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The student named Lahir Mukseeth of Trincomalee Sri Koneswara Hindu College, who appears in this picture, has been missing since 7.00 a.m. today, Monday (26/01/2026). Anyone with information about him is kindly requested to contact the phone number 0770040984.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *