Blog
திருமலை, புத்தர் சிலை விவகாரத்தில் சுயாதீன நீதித்துறைக்கு சவால் விடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்….
திருகோணமலை கோட்டை ஸ்ரீ சம்போதி விகாரைகக்கு முன்பாக இன்று (10.02.2026) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது; கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்புட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள் உட்பட பத்து நபர்களுக்கும் தங்களுடைய விருப்பத்திற்கு அமைய வழக்கு தொடர்பாக பிணை வழங்கப்டவேண்டும் என விளக்க மறியலில் உள்ளவர்களின் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(புல்லட் செய்திகளுக்காக: நவீனத் நஜாஹி)

