Blog
நேற்றும், இன்றும் வெள்ளநீர் அதிகரித்து பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் பகுதிகள்…
மாவிலாறு உடைப்பு – குறிஞ்சாக்கேணி பாலம் துண்டிப்பு –
3500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!
ஹெலிகாப்டர் உதவியையும் இவர்களுக்கு பயன்படுத்த
வேண்டியிருக்கிறது!
வெள்ள அபாயம்! திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் பெரும் அனர்த்தம்!
மாவிலாறு அணை உடைப்பெடுத்ததால் ஏற்பட்ட அதிவேக வெள்ளம், குறிஞ்சாக்கேணி தற்காலிகப் பாலத்தை மொத்தமாகச் சிதைத்துள்ளது!
முக்கிய பாதிப்புகள்:
குறிஞ்சாக்கேணி தரைவழித் தொடர்பு முற்றாகத் துண்டிப்பு!
️ நடுத்தீவு, முனைச்சேனை, காக்காமுனை, கச்சக்கொடித்தீவு, குறிஞ்சாகேணி ஆகிய 5 கிராம சேவக பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 3500 குடும்பங்கள் (15,000 மக்கள்) அத்தியாவசியப் பொருட்களின்றி சிக்கித் தவிக்கின்றனர்.
உடனடி உதவி தேவை! உணவு, மருந்துப்பொருட்கள் இன்றி மக்கள் அவதி!
அரசாங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அவசர நடவடிக்கைகளை எடுக்கக் கோரிக்கை!
உதவிகள் சென்றடைய, இந்தச் செய்தியை அதிகபட்சமாகப் பகிருங்கள்!
(கியாஸ் ஷாபி )





