Local, News

பிக்குமார் போராட்டம்…..

2025.09.25 இன்று திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள அரச மரத்தை வெட்டியதாகக் கூறி பௌத்த பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலை நிருவாகத்துடன் கலந்துரையாடல் மேற்க் கொண்டனர்.

புள்ளட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *