Local, News

பிரதமர் ஹரினி அமர சூரிய கலத்தில்….

கடுவெல, இஹல போமிரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, இஹல போமிரிய கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 320 பேரை நேரில் சென்று சந்தித்ததோடு, அவர்களின் நலன் மற்றும் உடனடித் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார் பிரதமர்.

අධික ගංවතුර හේතුවෙන් කඩුවෙල ඉහළ බෝමිරිය ප්‍රදේශයේ හා ඒ අවට අවතැන්වූ පුද්ගලයන් 320 ක් පමණ තාවකාලිකව නවාතැන්ගෙන සිටින ඉහළ බෝමිරිය කනිටු විදුහල වෙත ගොස් එම පුද්ගලයන්ගේ සුවදුක් විමසමින් ඔවුන්ගේ අවශ්‍යතා පිළිබඳව සොයා බලමින්..

Visited Ihala Bomiriya Jounior School, where around 320 people displaced by the heavy flooding in the Kaduwela area are temporarily sheltered, and inquired into their well-being and immediate needs..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *