Uncategorized

மாட்டு சின்னத்தில் மாடாக்கி தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் குச்சவெளி பிரதேச சபையில்…..

கடந்த பிரதேச சபைத்தேர்தலில் 150 வாக்கு பெற்று தருமாறு குச்சவெளி பிரதேச சபை, இக்பால் நகர் வட்டாரத்தில் மாட்டுக் கட்சியில் கேட்ட பெண்மணிக்கு முற்பணமாக 30000 வழங்கப்பட்டுள்ளதாக இன்று அத் பெண்மணியால் லஞ்ச ஊழல் ஆனைகுழுக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம் மூலமாக தெரிய வந்துள்ளது.

லஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளரால் பலர் பணம் கொடுக்கப்பட்டு மாட்டு சின்னத்தில் மாடாக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகளை மீறிய பல உண்மைகள் வெளி வருகின்றன.

புள்ளட் செய்திகளுக்காக.

நிலாவெளி கிப்னாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *