News, Sports

மாபெரும் உதைப்பந்தாட்ட வெற்றி கிண்ணம்- மேல் மாகாணம் 2025 …..

#

மேல் மாகாணத்தில் இருக்கக்கூடிய பிரபல 16 கழகங்கள் பங்குபற்றும் 19வதிற்குட்பட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடிய மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒக்டோபர் 19 ஆம் திகதி காலை 08.00 மணிக்கு பொரள்லையில் அமைந்துள்ள, குணசிங்க புர, கெம்பல் மைதானத்தில் ஆரம்பமாகி நவம்பர் மாதம் இறுதிவரை தொடர்ந்தும் போட்டிகள் நடைபெற்று நவம்பர் 30ஆம் திகதி இறுதி சுற்று போட்டி சுகததாச உள்ளரங்கு மைதானத்தில் நடைபெறும்; என்பதனை அறிய தருவதுடன்;

பார்வையிட அனைவரையும் அழைக்கின்றோம்.

ஏற்பாட்டாளர்கள்:
மாளிகாவத்தை இளைஞர் கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *