Blog
முன்னால் குச்சவெளி பிரதேச செயலாளர் ஒருவரும் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவிற்கு…..
19.11.2025 இன்று முன்னால் குச்சவெளி பிரதேச செயலாளர் ஒருவர் அவர் இருந்த காலப்பகுதியில் நடைபெற்ற லஞ்ச ஊழல்கள் சம்பந்தமாக விசாரணைக்காக கொழும்பில் உள்ள லஞ்ச ஊழல் ஆணைக் குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
ஏனைய தகவல்கள் மிக விரைவில்.
(புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ் )

