News, Political

முன்னால் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் போது நடந்தது என்ன??? முழுமையான வீடியோக்கள் உள்ளே….

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று கொழும்பு விஜயராம மாவத்தையில் இருந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர், தங்காலையில் உள்ள கார்ல்டன் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு ஆதரவாளர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *