Local, News

வயோதிப சடலம் மீட்பு கொலையா?? தற்கொலையா??…..

இன்று20.01.2026 திருகோணாமலை,சலப்பயாறு பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாக கினற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குச்சவெளி போலிஸ் பிரிவினர் மற்றும் மரண விசாரணை அதிகாரி, வயோதிபரின் சடலத்தை பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *