Blog
வவுனியாவில் வீதிப்போக்குவரத்து பொலிசாருக்கு நடந்தது என்ன???
2026.01.24 இன்று வவுனியாவில், பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றை வீதி போக்குவரத்து பொலிசார் வேகமாக முந்திச் சென்று மரிப்பதற்கு முற்பட்ட போது லாரி பொலிசாரின் மோட்டார் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்துக்குள்ளான வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறி உரிமையாளர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

