Local, News

18 புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் 18 புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனக் கடிதங்கள் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவினால் முறையாக கையளிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *