Blog
78 வது சுதந்திர தினம் சிறிய பார்வை….
“இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் 78வது தேசிய சுதந்திர தின விழா இன்று (04) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெளிநாட்டவர்களும் அதிகமாக கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
“ගොඩනඟමු ශ්රී ලංකා” තේමාව යටතේ අද (04) පෙරවරුවේ කොළඹ නිදහස් චතුරශ්රයේදී පැවති අභිමානවත් 78 වන ජාතික නිදහස් දින සැමරුම් උළෙල






















