Blog
போதைப் பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு…..
நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) தயாரிக்கும் தொழிற்சாலை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ அந்த தொழிற்சாலையில் ரூ. 04 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

