Blog
கத்தாரில் இஸ்ரேல் தாக்குதலால் பலியானோர் விபரம்….
கத்தார்:
கட்டாரில் இஸ்* ரேல் தாக்குதல்
ஜனாஸாக்களின் (சடலங்கள்) விபரம் இதுவாகும்!
சுமார் 15 இஸ்ரேலிய போர் விமானங்கள் கட்டார், டோஹாவில் ஹமாஸ் தலைமைகளை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டு தாக்குதலில் இதுவரை மீட்கப்பட்ட ஜனாஸாக்களின் (சடலங்கள்) விபரம் இதுவாகும்.
- ஜிஹாத் லாபிட்
- கலீல் அல்-ஹியாவின் அலுவலகத் தலைவர்.
- அப்துல்லா அல்-வாஹித்
- கலீல் அல்-ஹியாவின் தோழர்களில் ஒருவர்.
- மோமன் ஹசூனா
- கலீல் அல்-ஹியாவின் தோழர்களில் ஒருவர்.
- அகமது அப்துல் மாலிக்
- கலீல் அல்-ஹியாவின் தோழர்களில் ஒருவர்.
(கூடுதலாக, கலீல் அல்-ஹியாவின் மனைவி மற்றும் மகன் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தனர்)
- ஹமாம் அல்-ஹியா
-கலீல் அல்-ஹியாவின் மகன்
ஏனைய விபரங்கள் வெளியிடப்படவில்லை, எனினும் அல் அரேபியா மற்றும் அல் ஹதாத் போன்ற ஊடகங்களின் அறிக்கையில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள போதிலும், ஹமாஸ் பேச்சாளர் ஒருவர் அதனை மறுத்துள்ளார். இஸ்ரேலின் கொலை முயற்சியில் இருந்து கலீல் அல் ஹைய்யா உயிர் தப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.!




