Blog
தொடரும் போராட்டம்….
18.09.2025 இன்று காலை திருகோணமலை மாவட்ட செயலக , அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்னால் திருகோணமலை மாவட்ட, முத்துநகர் மக்கள் தங்களுடைய விவசாய நிலங்களை அரசாங்கம் இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை நிறுத்தி தங்கள் நிலங்களை தம்மிடமே ஒப்படைக்குமாறும் கோரிக்கை முன்வைத்து காலையிலிருந்து தற்போது வரை (மாலை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பு:- கடந்த மாதமும் இந்த மக்கள் இவ்விடத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு அவர்களை போலீசார் அடாவடித்தனமாக அடித்து துன்புறுத்தி விரட்டி அடித்தமை குறிப்பிடத்தக்கது. இம் மக்களுக்கு இன்னும் நீதியை பெற்றுக் கொடுக்காமல் திருமலை மாவட்ட பிரதி அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகள் எதனை செய்து கொண்டிருகின்றனர்???





