Blog
ஆண்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது……
ஆண்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது……
##############################
நாடு பூராகவும் வாகன வருமான அனுமதி பத்திரம் வழங்கும் செயலி, அமைப்பு (system) செயலிழந்துள்ளமையினால் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து 10.10.2025 நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலகங்களில் மறு அறிவித்தல் வரும் வரை வழங்கப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பு:- (ஆண்டு அல்லது வட்ட லைசன் ) அனுமதிப்பத்திரம் எடுக்கவிருப்பவர்கள் பயப்படாமல் போக்குவரத்து போலீசாரிடம் இந்த சுற்று நிரூபத்தை காட்ட முடியும்.


