International, News

நியூயோர்க் மாநகர மேயர் தேர்தலில் ஸஹ்ரான் மம்தானி அமோக வெற்றி….


நியூயோர்க் மாநகர #மேயர் தேர்தலில் #ஸஹ்ரான் மம்தானி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் #டொனால்ட் ரம்ப் மற்றும் கோடீஸ்வரர் #எலொன் மஸ்க்கின் பாரிய #எதிர்ப்பலை மற்றும் #அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் #நியூயோர்க் மக்களின் #பேராதரவுடன் #ஸஹ்ரான் மம்தானி அமோக வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

05.11.2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *