Uncategorized

மேல் மாகாண சாம்பியன்ஸ் கோப்பை 2025 இன் இரண்டாம் சுற்று போட்டியில், வணாத்தமுள்ள FC, குரே SC அணியை 2–0 என வீழ்த்தியது. 💥

வணாத்தமுள்ள FC யின் அதிரடி வெற்றி! | குரே FC மீது 2–0 கணக்கில் வெற்றி

மேல் மாகாண சாம்பியன்ஸ் கோப்பை 2025 ன் இரண்டாம் சுற்று போட்டியில்,
வணாத்தமுள்ள SC, குரே FC அணியை 2–0 என வீழ்த்தியது.

இந்தப் போட்டி நவம்பர் 5, 2025 அன்று மொரகஸ்முல்ல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி மிஃப்லால் மௌலவி மற்றும் மாலிகாவத்த யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *