Blog
தலைவர், செயலாளர் உடைய கையொப்பம் இல்லாத அறிக்கை……
தலைவர், செயலாளர் உடைய கையொப்பம் இல்லாத அறிக்கை……
நாங்கள் அறிந்த வகையில் நீதமான விசாரணை நடைபெறவில்லை, உங்கள் நிருவாகத்திற்கு ஏற்றாற்போல் விசாரணை முடிந்தது;
உங்கள் அறிக்கையில் மிரட்டல் தொணி உள்ளது.
நீங்கள் இங்கு தப்பினாலும் இறைவனிடத்தில் தப்ப முடியாது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



