Blog
இன்று வரை முடிவுகளுக்காக காத்துக்கிடக்கும் விவசாயிகள்…..
திருகோணாமலை மாவட்டம், முத்துநகர் விவசாயிகளின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டு, அவர்கள் அதற்காக அரசாங்கத்திடம் நீதி கேட்டு போராட்டங்களை ஆரம்பித்து இன்றுடன் பல மாதங்கள் கடந்தும் பிரதமர் கௌரவ ஹரினி அமர சூரிய அவர்கள் அந்த விவசாயிகளுக்கு குறித்த திகதிக்குள் தீர்வினை பெற்றுத் தருவதாக கூறி பல மாதங்கள் கடந்த நிலையிலும் அம்மக்கள் பட்டு மலையிலும் , வெயிலிலும் சொல் அண்ணா துயரங்களை அனுபவித்துக் கொண்டு நீதி கிடைக்கும் என அங்கலாய்த்தவர்களாக காத்துக் கிடக்கின்றனர்.
உரிய அமைச்சர்களே! உரிய அதிகாரிகளே உங்கள் கண்களுக்கு இம்மக்களின் அவல நிலை புலப்படவில்லையா???
எப்போதுதான் இம்மக்களுக்கு, முத்துநகர் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கும்?? இவர்கள் விடயத்தில் அரசாங்க அசமந்த போக்கை கையாள்வது ஏன்???
புல்லட் செய்திகளுக்காக : முத்து நகர் விவசாயிகள்.




