Blog
சந்திப்பில் முதலாளித்துவத்தை வெளிப்படுத்திய ட்ரம்…
மமதையில், முதலாளித்துவத்தின் அகோர த்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் அவர்கள் புதிய நியூ இயர் மேயர் மந்தானி அவர்களை வெள்ளை மாளிகையில் வைத்து அமர்ந்த இடத்திலிருந்து கொண்டே கை குலுக்கி சந்தித்தார்.



தான் திட்டித்தீர்த்திருந்த புதிய நியூயோர்க் மேயர் சொஹ்ரான் மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார் டிரம்ப்!
சிறந்த அரசியல் ஞானம் கொண்டவர் என்றும் நல்லவர் என்றும் சந்திப்பின் பின்னர் சொஹ்ரான் மம்தானியை புகழ்ந்து தள்ளினார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
