Blog
திருமலை, தவிசாளரால் பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைப்பு…..
2026.01.04 இன்று திருகோணாமலை, அலஸ்தோட்ட அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்கு பட்டினமும் சூழலும் தவிச்சாளர் சுரேஸ் அவர்களால் புத்தகங்கள், கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
புல்லட் செய்திகளுக்காக நிலாவெளி கிப்னாஸ்





