Blog
மேலதிக சிகிச்சைகளுக்காக திருமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றம்….
இன்று புல்மோட்டையில் தாக்கப்பட்ட ACMC முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், புல்லட் ஊடகவியலாளருமான அக்ரம் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணாமலை அரச பொது வைத்தியசாலைக்கு தற்போது மாற்றப்படுகின்றார்.
புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ்

