Local, News

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞன் வீட்டிற்கு முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர்…..

அண்மையில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச இளைஞன் இபாஸ் அவர்களுடைய வீட்டிற்கு 2026.01.16 இன்று

முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம், குச்சவெளி பிரதேச சபையின் கௌரவத் தவிசாளர் ஏ. பி.முபாரக்  மற்றும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வருகை தந்து ஆறுதல்கள் கூறிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *