Blog
MP ஹிஸ்புல்லாஹ்வின் அணுதாபச் செய்தி….
அனுதாபச் செய்தி
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அவர்களின் மறைவினால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ஈரான் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரின் தலைமைத்துவமானது இஸ்லாமிய வரலாற்றிலும், மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் மிக முக்கியமான தாக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
மேலும், இக்கடினமான சூழலில் ஈரான் மக்கள் இத்துயரைத் தாங்கும் துணிவையும், பொறுமையையும் பெறவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
– கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பிரதித்தலைவர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)

