International, News

மொசாட் அமைப்பின் இதுவரை கட்டார் மற்றும் சவுதி கைது….

கத்தாரும், சவுதியும் இஸ்ரேலிய மொசாத்தின் சில முகவர்களைக் கைது செய்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் ‘டக்கர் கார்ல்சன்’ ஒரு ஆச்சரியத்தை தெரிவித்துள்ளார்.

‘ஈரானுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே மேலும் சர்ச்சைகளைத் தூண்டுவதற்காக தற்போதைய போரின் போது தங்கள் நிலங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட பின்னர், கத்தார் மற்றும் சவுதி அரேபியா இஸ்ரேலிய மொசாத்தின் முகவர்களைக் கைது செய்தன எனவும் ‘டக்கர் கார்ல்சன்’ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *