Blog
தொடரும் ட்ரம்பின் அடாவடி; அமெரிக்க நெஷட்டிலும்….
💢” எந்த அமெரிக்க சிப்பாயும் இஸ்ரேலுக்காக போரிடக் கூடாது, அமெரிக்கா தவறாக செல்கிறது” என்று முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி பிரைன் மெக்கனஸ் (Brain Mcguinness) பேசியதால், கூட்டத்தில் அனைவரின் கவனமும் திரும்பியது.
💢 சென்ட் அதிகாரிகள், காவலர்களை கொண்டு பிரைன் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போதும் அவர் இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டே இருந்தார்.
💢 அமெரிக்க மக்களின் பெரும்பான்மையினர் கருத்து இதுதான்.
💢 டிரம்பின் ஆணவம் நீண்ட நாட்கள் நீடிக்காது.




