Blog
ஈரானின் புதிய தேசிய பாதுகாப்பு தலைவர் நியமனம்….
ஈரான் 🇮🇷 தனது உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் புதிய செயலாளராக ஹொசைன் தெஹ்கானை நியமித்துள்ளது. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அலி லாரிஜானிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

