Local, News

தேடப்பட்டுவரும் இஸ்ரேலிய பயங்கரவாதி திருகோணாமலையில்….

நேற்றைக்கு முந்தினம் திருகோணாமலை மாவட்டம், நிலாவெளி பகுதியில் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் வெளியேறிச் சென்றபோது வாய்த்தகராராகிய நிலையில் எமது புல்லட் ஊடகவியலாளர் அவதானித்துள்ளார்.  தற்போது அவன் நிலாவெளி மற்றும் திருகோணாமலைப் பகுதிகளில் சுற்றித்திரிவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *