Local, News

2026 ஆம் ஆண்டின் புவி தினம்…..

சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில்
2026 ஆம் ஆண்டின் புவி தினம் (Earth Day) ஏப்ரல் 22, புதன்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு “எங்கள் சக்தி, எங்கள் கிரகம்” (Our Power, Our Planet) என்ற கருப்பொருளின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் . இதற்கு அமைய
சூரியன் அதிரடி நற்பணி மன்றம் ஏற்பாட்டில்
திம்புள்ள பத்தணை யில்
மரம் கன்றுகள்
ப்ளூமிங் பிட்ஸ் பாலர் பாடசாலையிலும் மற்றும் பிரைட் ஸ்டார் பாலர் பாடசாலையிலும்
சிறுவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டன
இந்த நிகழ்வில் சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.லிந்துலை ராஜ்குமார்
செயலாளர் திரு. கெலிவத். மாரிமுத்து மற்றும்.
திப்புள்ள .சசிகலா
ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *