Local, News

போதிய ஆதாரங்கள் இருந்தும்  சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருப்பது ஏன்??? யாரால்???

சிறுமியைக் கற்ப’ழித்த போது
வெளியான இர’த்தம் தோய்ந்த
உள்’ளாடை சாதுவின் இந்’திரியம்

துடைக்கப்பட்ட துணி

தொலைபேசி உரையாடல்கள்

பல முறை அழைக்கப்பட்டு
வ’ன்முறைக்கு உட்படுத்திய அத்தாட்சி

தேவைக்கு அதிகமான சாட்சிகள் இருந்தும் போலீஸ் விகாரைக்கு
சென்று சாதுவிடம் விசேட
வாக்குமூலம் பெற்றது சந்தேகம்

நீதிமன்றத்தில் போலீசாரை
வெ’ளுத்து வாங்கிய பெண் அதிகாரி

பல்லேகம தேரர் இச்சி’றுமியை
அடிக்கடி வரவழைத்து பா’லியல் மோ’சடியில் ஈடுபட்டுள்ளார் அத்துடன் இந்த மோ’சடிக்கு அத்தாட்சியாக 88 தொலைபேசி அழைப்பு சான்றிதழ் உள்ளன ஆனால் தேவைக்கும்
அதிகமான அத்தாட்சிகள் தேரருக்கு எதிராக இருக்கும்போது தேரரின் விகாரைக்கு சென்று சந்தேகத்துக்கு இடமான வாக்’குவாதம் பெறப்பட்டுள்ளது என சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் போலீசாரை
குற்றம் சாட்டினார்.

முதலாவது முறையாக சி’றுமியை
கற்ப’ழிப்பு செய்த போது வெளியான இ’ரத்தம் தோ’ய்ந்த சிறுமியின்
உள்’ளாடை சாட்சியாக இருக்கிறது.

அது மட்டுமல்ல தேரரிடம் இப்படியான இந்’திரியம் துடைக்கப்பட்ட துணித் துண்டுகள் ஆதாரமாக கிடைத்துள்ளன.
இவற்றை நாங்கள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக அனுப்பியுள்ளோம்.

இதுபோன்ற இன்னும் பல அத்தாட்சிகள் சி’றுமி மீது தேரர் பா’லியல் வன் முறையில் ஈடுபட்டதற்கான அத்தாட்சிகள் காணப்படுகின்றன.

ஆகவே தேவைக்கும் அதிகமாக
அத்தாட்சிகள் இருந்தும் போலீசார் தேரரின் விகாரைக்கு சென்றுதேரருக்கு சாதகமாக வாக்குமூலம் பெற்று அவரை பி’ணையில் விடுதலை செய்யும் அநீ’தியான வேலையை
செய்துள்ளனர் எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Fais Journalist ✍️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *