Local, News

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கிறது!!!!

Breaking News 🚨

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் சிலோன் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (Ceypetco) எரிபொருள் விலைத் திருத்தத்தை அறிவித்துள்ளது.

மறுசீரமைக்கப்பட்ட விலைகளின் விபரம்

  • பெட்ரோல் ஒக்டேன் 92: ரூ. 24 அதிகரித்து, புதிய விலை ரூ. 434 (லீற்றர்)
  • பெட்ரோல் ஒக்டேன் 95: ரூ. 25 அதிகரித்து, புதிய விலை ரூ. 495 (லீற்றர்)
  • அட்டோ டீசல்: ரூ. 15 அதிகரித்து, புதிய விலை ரூ. 407 (லீற்றர்)
  • சுப்பர் டீசல்: ரூ. 20 அதிகரித்து, புதிய விலை ரூ. 478 (லீற்றர்)
  • மண்ணெண்ணெய்: ரூ. 20 அதிகரித்து, புதிய விலை ரூ. 285 (லீற்றர்)

இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *