Blog
காலாவதியான மாத்திரையை வழங்கிய மருந்தகம்; பருகிய குழந்தை மோசமான நிலையில்
காலாவதியான மாத்திரையை வழங்கிய மருந்தகம்; பருகிய குழந்தை மோசமான நிலையில்
#
திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள பார்மசி ஒன்றில் அதிகூடிய விலையில் காலாவதியான மாத்திரையை வழங்கி வருவதாக முறைப்பாடுகள் வந்த நிலையில் 04.11.2026 நேற்றைய தினம் சுஹைல் என்பவர் தனது சிறிய மகனுக்கு காச்சலுக்காக குறித்த அந்த பார்மசியில் மருந்து வாங்கி தனது சிறிய மகனுக்கு கொடுத்த பின்னர் ஒவ்வாமை காரணமாக சுகையீனம் அதிகரித்த நிலையில் வாங்கிய மருந்துகளை பரிசோதித்த போது அனைத்து மருந்துகளும் காலாவதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக முறைப்பாட்டை மேற்கொண்டு, உரிய சுகாதார அதிகாரிகளுக்கும் அறிக்கையிட்டுள்ளார்.
உரிய அதிகாரிகளே! சுகாதார பரிசோதகர்களே! இந்த விடயத்திற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பீர்களா?
